價格:免費
更新日期:2019-04-04
檔案大小:6.7M
目前版本:1.1.3
版本需求:Android 4.1 以上版本
官方網站:https://www.unavemarunthutamil.com
Email:unavemarunthutamil@gmail.com
聯絡地址:隱私權政策
உணவே மருந்து தமிழ் - இணையதளம் உருவாக்கப்பட்டதன் காரணம் வேளாண் விஞ்ஞாணி நம்மாழ்வார் அவர்களின் கனவு தான் அவர் விதைத்த விதையில் முளைத்த நானும் ஒரு செடி தான் நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும் மேலும் இயற்க்கை வேளாண்மை பற்றிய குறிப்புகளும் வேளாண்மைக்கு எதிராக நடக்கும் அரசியல்களும் இங்கே தெரிவிக்கப்படும் . விதைத்தவன் உறங்கலாம் விதை ஒருபோதும் உறங்காது என்கிற நம்மாழ்வார் வார்த்தையை கருத்தில் கொண்டு நல்ல விஷயங்களை விதைத்து கொண்டே இருப்போம் விதை வளர்ந்தால் மரம் இல்லையேல் மண்ணுக்கு உரம் .
நன்றி
உணவே மருந்து - தமிழ்
தமிழ் ஒரு பொற்குவியல் , வாழ்க வளமுடன்